P R O B R I G H T

Loading

Discover the best deals and exclusive offers on top-quality products, tailored just for you.

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

"ராபர்ட் கியோசாகியின் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை புத்தகம் நிதி சிந்தனையை மாற்றும் புரட்சிகர கையேடு. இது சொத்துகளை உருவாக்கவும், பணத்தை உழைக்க வைக்கும் வழிகளை கற்றுக்கொடுக்கவும் உதவுகிறது. தொழில்முனைவர் மனப்பாங்கு பெற விரும்பும் அனைவருக்கும் பயன்படும் ஒரு காலத்தால் அழியாத புத்தகம்."

Rs.2,930.00

Stock: In Stock
759951

759951

Categories: Books and Stationeries
Share on:
or

Product descriptions

📘 புத்தக பரிந்துரை: பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை – ராபர்ட் கியோசாகி
💡 பணம் சம்பாதிப்பதற்கான மனநிலை மாற்றத்தை உருவாக்கும் புரட்சிகர புத்தகம்!
இது வெறும் பண புத்தகம் இல்லை.
இது ஒரு நிதி சிந்தனையை மாற்றும் கையேடு!
✅ இந்த புத்தகம் என்ன சொல்லுகிறது?

பணம் சம்பாதிக்க படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை – நிதி அறிவு முக்கியம்

சொத்துகள் (Assets) வாங்கு, கடன்களில் (Liabilities) விழாதே

வேலை செய் → சம்பளம் வாங்கு → செலவழி என்ற பழைய சுழற்சி நீங்க வேண்டாம்

பணத்தை உழைக்க வைக்கும் வழிகளை கற்றுக்கொள்

தொழில்முனைவோராக சிந்திக்க ஆரம்பிக்கவும்

💬 "செல்வந்தராக வேண்டும் என்றால், உங்கள் பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும் – நீங்கள் பணத்துக்காக வேலை செய்யக் கூடாது."
💼 யாருக்கு இந்த புத்தகம் பயனளிக்கும்?

வணிகர்கள் 🧑‍💼

முதலீட்டாளர்கள் 💰

பிசினஸ் ஆரம்பிக்க விரும்புவோர் 🚀

பணமீது கெட்ட அடிமைத்தனத்திலிருந்து வெளிவர நினைப்பவர்கள் 🔓

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை